மகளின் பிறந்தநாளுக்கு Tailor Bro கொடுத்த அன்பு பரிசு | Tailor Bro's Daughter birthday Celebration

மகளின் பிறந்தநாளுக்கு Tailor Bro கொடுத்த அன்பு பரிசு | Tailor Bro’s Daughter birthday Celebration
—-
Media Partner : Adada Creators
Subscribe : http://bit.ly/2LD2Efw
Facebook : http://bit.ly/2STX6hk

25 Replies to “மகளின் பிறந்தநாளுக்கு Tailor Bro கொடுத்த அன்பு பரிசு | Tailor Bro's Daughter birthday Celebration”

 1. உங்களுக்கு மிகவும் நல்ல மனசு அதே போல் உங்கள் மனைவிக்கும் பொண்ணுக்கும். கடவுள் ஆசிர்வாதம் நிச்சயம் உண்டு.

 2. நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க உங்கள் மகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 3. Unga magal birth day anru neengal seitha karium really I appreciate bro neenga life romba nalla iruppinga bro

 4. இந்த நல்லஉள்ளம் உள்ள மனிதர்கள் இருக்கும் வரை நம்நாட்டில் எத்தனை வைரஸ் வந்தாலும் நம்மளை தோக்கடிக்க முடியாது

 5. Age enna enoda age 13 Anna I am girl ethuku kekura na ennaku antha dress set aguma nu tha anna

 6. உண்மை யில்
  கண் கலங்க வைத்து
  விட்டீர்கள்
  நன்றி
  ஆண்டவர் உங்களை
  ஆசீர்வதிப்பார்

 7. Super Anna. Ungala mathiri oru Anna enakku illa naane rempa fl panren. N amma va kuda ennala parka mudiyala but nenga yaro oruthavungalukku ivalo seiyarenga. Vaalga valamudan Anna and ur family.

 8. உங்க பொண்ணுக்கு என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 9. சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன்

 10. God bless you all. Paati in the front seat is the most cutest pic. Beautiful. Vaazhga valamudan.

 11. இன்னைக்கு தான் இந்த வீடியோவை பார்தேன். உங்களுக்கு மிகவும் உயர்ந்த உள்ளம் வாழ்க நலமுடன் வளமுடன் 🌹🌹

Comments are closed.