Comments

  1. @shailajas9574

    Cookd off nu series irukku nyabagam irukka?….cookd premier league aachum nyabagam irukka….three monkeys nu oru series arambicheengle… remember? Oru product launch vandhuta ella series um marandhurum polaye😂😂😂

  2. @Disha87

    ❤❤❤❤…
    Cooked TV mind Voice :- நாம professional க்காக சாப்பிட ஆரம்பிச்சம் பயபுள்ளை சாப்பிடுறதையே professional ah வைச்சிருக்கானேய்யா😉🫢..
    ண்ணோவ் மணின்னா ராகி களியை கூட விடமாட்டியா😉

  3. @ilakkiyaabreeth3557

    ஆதி ப்ரோ பேச முடியாம நிக்கிறாரு முதல் தடவையா 😂😂😂

  4. @angelwind7096

    அடே! மணிப்பையா! நடிப்புலதா அசத்துவன்னு பார்த்தா, சாப்பாட்டப்பத்தி சொல்லி வாயில் தண்ணி வரவச்சுட்ட! போப்பா!

Comments are closed.