Tailor Bro Stitched a New Dress and Gifted to a Poor Woman | Republic Day Special | Tailor Bro

Tailor Bro Stitched a New Dress and Gifted to a Poor Woman | Republic Day Special | Tailor Bro
—-
Media Partner : Adada Creators
Subscribe : http://bit.ly/2LD2Efw
Facebook : http://bit.ly/2STX6hk

Comments

  1. Malarkkodi K

    கடையோர பகுதிகளில்
    கண்டுகொள்ள ஆளில்லாத
    இம்மனிதர்களின் நிலையை
    அனுதாபத்துடன் பார்த்தும் பார்க்காமல் போகிறவர்கள் பலபேர் இருந்தும்,
    கருணையோடு கையில் காசில்லாமல் கனத்த மனதுடன் கடந்து செல்லும்
    சிலபேர் இருந்தாலும்,
    இவர்களுக்கு மத்தியில் மனித நேயத்துடன் கூடிய உங்களின் இந்த பண்பான செயல் மனதை மிகவும் நெகிழவைப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் மிகச்சிறந்த உதாரணமாகவும் யாதார்த்தமாகவும் வாழ்கிறீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐.

  2. Sivasankririya 1991

    எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா 🙏🙏🙏🙏வணங்குகின்றேன்😍

  3. Kaligasri Mani

    Nalla manithan nenga Anna valthukkal 100 varudam magelchiyaga erukkanum God bless you

  4. Mani A

    மிகவும் நற்செயல் வாழ்க வளமுடன் அண்ணா 😃👍

  5. carrom player

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பயனும் தொடர வேண்டும்

Comments are closed.