😮 மூணே பொருள் பத்தே நிமிஷம்! இத விட சுலபமா நீங்க முறுக்கு செய்யவே முடியாது! Muruku Recipe in Tamil

how to make pottukadalai muruku | easy muruku recipe in tamil | muruku seivathu eppadi

#murukurecipe #instantmuruku #eveningsnacksrecipes #snacksrecipes #snacksrecipesintamil
#easymuruku #10minutesmuruku

Comments

  1. Flavour Studio

    அப்ரம் இதுல ஒரு முக்கியமான டிப்ஸ் என்னனா. முறுக்குக்கு மாவு ரெடி பண்ண ஆரம்பிக்க முன்னாடியே முறுக்கு பொறிச்சு எடுக்க எண்ணெய அடுப்புல வச்சு சூடு பண்ண ஆரம்பிச்சிடனும். மாவு பிசைந்துட்டு எண்ணெய் சூடாக்குனா அந்த கேப்ல மாவு இறுகிடும் அப்ரம் முறுக்கும் சிவப்பாகிடும் நல்ல கலர்ல வராது சோ இந்த டிப்ஸ் மைண்ட்ல வச்சுக்கங்க ப்ரெண்ட்ஸ். 👌

  2. Rahim Nisha

    அரிசி மாவு
    இடியாப்பம் மாவுலயா செய்யணும்
    இல்ல நார்மல் மாவுல செய்யலாமா

Comments are closed.